பக்கங்கள்

புதன், 7 ஜனவரி, 2009

நினைவை எட்டிய முதல்நூறு - விபரம்

1. பாடல்: ஆசை முகம் மறந்து போச்சே
எழுத்து: சுப்ரணமணியபாரதியார்

2. பாடல்: சின்ன மணி குயிலே
படம்: அம்மன் கோயில் கிழக்காலே

3. பாடல்: ஒரு வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
படம்: ரோஜா

4. பாடல்: ஆலங்குயில் கூவும் ரயில்
படம்: பார்த்திபன் கனவு

5. பாடல்: பூப்போல தீப்போல மான்போல மழைப்போல
படம்: வசீகரா

6. பாடல்: செல்லமே செல்லமே கொஞ்ச சொல்வேனே
படம்: சத்தியம்

7. பாடல்: ஆழியிலே முக்குளிக்கும் அழகே
படம்: தாம் தூம்

8. பாடல்: அவள் உலக அழகியே நெஞ்சில் விழுந்த அருவியே
படம்: லேசா லேசா

9. பாடல்: என் அன்பே யாவும் நீயன்றி நானில்லை
படம்: சத்தியம்

10. பாடல்: உயிரே உயிரே உயிரின் உயிரே
படம்: காக்க காக்க

11. பாடல்: வெண்மதி வெண்மதியே நில்லு
படம்: மின்னலே


12. பாடல்: கருகரு விழிகளால் ஒரு கண் மை என்னைக் கடத்துதே
படம்: பச்சைக்கிளி முத்துச்சரம்

13. பாடல்: உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே
படம்: காதல் மன்னன்

14. பாடல்: தங்கத் தாமரை மகளே
படம்: மின்சாரக் கனவு


15. பாடல்: நறுமுகையே நறுமுகையே
படம்: இருவர்


16. பாடல்: ஒரு நதி ஒரு பௌர்ணமி ஓர் ஓடம்
படம்: சமுராய்


17. பாடல்: வெள்ளைக்கார முத்தம் என் தேகம் எங்கும்
படம்: செல்லமே

18. பாடல்: தடக்கு தடக்கு என அடிக்க அடிக்க மழை
படம்: ஆதி

19. பாடல்: மழையே மழையே நீரின் திரையே
படம்: ஜூன் ஆர்

20. பாடல்: மூங்கில் காடுகளே வண்டு முனகும் பாடல்களே
படம்: சமுராய்

21. பாடல்: உனக்கென இருப்பேன் உயிரைக் கொடுப்பேன்
படம்: காதல்

22. பாடல்: உன்னருகில் வருகையில் உள்ளே ஓர் பரவசம்
படம்: கல்லூரி

23. பாடல்: விழிகளின் அருகினில் வானம்
படம்: அழகிய தீயே

24. பாடல்: கனவா இல்லை காற்றா
படம்: ரட்சகன்

25. பாடல்: நெஞ்சிக்குள் பெய்திடும் மாமழை
படம்: வாரணம் ஆயிரம்

26. பாடல்: எங்கிருந்து வந்தாயடா எனைப் பாடுபடுத்த
படம்: பைவ் ஸ்டார் (5*)

27. பாடல்: நாளை உலகம் இல்லை என்றானால் அழகே என் செய்வாயோ
படம்: லவ் பேர்ட்ஸ்

28. பாடல்: முன் தினம் பார்த்தேனே பார்த்ததும் தோற்றேனே
படம்: வாரணம் ஆயிரம்

29. பாடல்: எங்கேயோ பார்த்த மயக்கம்
படம்: யாரடி நீ மோகினி

30. பாடல்: போகாதே போகாதே நீயிருந்தால் நானிருப்பேன்
படம்: தீபாவளி

31. பாடல்: என்னைக் காணவில்லையே நேற்றோடு
படம்: காதல் தேசம்

32. பாடல்: வெண்மேகம் பெண்ணாக உருவானதோ
படம்: யாரடி நீ மோகினி


33. பாடல்: எங்கே எனது கவிதை
படம்: கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்

34. பாடல்: தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே
படம்: காதலில் விழுந்தேன்

35. பாடல்: அடதடி அப்பத்தா
படம்: சமுராய்

36. பாடல்: நீயே சொல் உன் முத்தம் விழுந்து மோகம் அடங்குமா
படம்: பொல்லாதவன்

37. பாடல்: ஏய் தண்ணி தொட்டி தேடி வந்த
படம்: சிந்து பைரவி

38. பாடல்: உயிரும் நீயே உடலும் நீயே
படம்: பவித்திரா

39. பாடல்: சின்ன தாயவள் தந்த ராசாவே
படம்: தளபதி

40. பாடல்: அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம்
படம்: பாண்டவர் பூமி

41. பாடல்: காதல் இல்லாமல் நாம் வாழ்வது வாழ்வா
படம்: தாளம்

42. பாடல்: யாரோ மனதிலே
படம்: தாம் தூம்

43. பாடல்: ஒரு மாலை இளவெயில் நேரம்
படம்: கஜனி

44. பாடல்: என்னவளே அடி என்னவளே எந்தன் இதயத்தை
படம்: காதலன்

45. பாடல்: கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
படம்: சுப்பிரமணியபுரம்

46. பாடல்: யாரிடமும் தோன்றவில்லை இதுபோல்
படம்: தொட்டி ஜெயா

47. பாடல்: காதல் நெருப்பின் நடனம்
படம்: வெய்யில்

48. பாடல்: பூங்காற்றிலே உன் சுவாசத்தை
படம்: உயிரே

49. பாடல்: சரியா இது தவறா இந்த உணர்வினை விளக்கிட
படம்: கல்லூரி

50. பாடல்: ஓ... வெண்ணிலா இரு வானிலா
படம்: காதல் தேசம்

51. பாடல்: கலைமானே உன் தலை கோதவா
படம்: தாளம்

52. பாடல்: உனக்குள் நானே உருகும் இரவில்
படம்: பச்சைக்கிளி முத்துச்சரம்

53. பாடல்: சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்
படம்: தீனா

54. பாடல்: ஆத்தங்கர மரமே அரச மரயிலையே
படம்: கிழக்கு சீமையிலே


55. பாடல்: நீ கட்டும் சேல மடிப்பிலே நான் கசங்கி போனேனே
படம்: புதிய மன்னர்கள்

56. பாடல்: ஒட்டகத்த கட்டிக்கோ கெட்டியாக ஒட்டிக்கோ
படம்: ஜெண்டில்மேன்

57. பாடல்: அன்பே அன்பே கொல்லாதே
படம்: ஜீன்ஸ்

58. பாடல்: சகலகலா டாக்டர் டாக்டர்
படம்: வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்

59. பாடல்: காலேஜிக்குப் போவோம் கட்டடிக்க மாட்டோம்
படம்: கோவில்

60. பாடல்: அவ சத்தியமா என்னைக் காதலிச்சா
படம்: அப்பா அம்மா செல்லம் (?)

61. பாடல்: அரபு நாடே அசந்து நிற்கும்
படம்: தொட்டால் பூ மலரும்

62. பாடல்: கன்னாலனே எனது கண்ணை
படம்: போம்பே

63. பாடல்: சிறு பார்வையாலே கொய்தாய்
படம்: பீமா

64. பாடல்: தத்தியாடுதே தாவியாடுதே தத்தையோட நெஞ்சு
படம்: என் சுவாசக் காற்றே

65. பாடல்: ஏதோ ஒன்று ஏதோ ஒன்று உன்னைக் கேட்பேன்
படம்: லேசா லேசா

66. பாடல்: காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்
படம்: மன்மதன்

67. பாடல்: இவன் யாரோ இவன் யாரோ
படம்: மின்னலே

68. பாடல்: நீயா பேசியது என்னன்பே நீயா பேசியது
படம்: திருமலை

69. பாடல்: அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல
படம்: வாரணம் ஆயிரம்

70. பாடல்: வானத்தை விட்டுவிட்டு மேகங்கள் போவதென்ன
படம்: ராமன் தேடிய சீதை


71. பாடல்: தென்றலே தென்றலே மெல்ல நீ பேசு
படம்: காதல் தேசம்

72. பாடல்: மார்கழி திங்கள் அல்லவா
படம்: சங்கமம்

73. பாடல்: என் காதலே என் காதலே
படம்: டூயட்

74. பாடல்: குளிருதே குளிருதே இருவுயிர் குளிருதே
படம்: தாஜ்மகால்
.

75. பாடல்: தித்திக்கிற வயசு பத்திக்கிற மனசு
படம்: திமிரு


76. பாடல்: என்ன சத்தம் இந்த நேரம்
படம்: புன்னகை மன்னன்

77. பாடல்: இவன் தானா இவன் தா...னா
படம்: சாமி

78. பாடல்: பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்
படம்: சத்தம் போடாதே

79. பாடல்: ஓ... மனமே ஓ... மனமே உள்ளிருந்து அழுவதென்ன
படம்: உள்ளம் கேட்குமே

80. பாடல்: செந்தமிழ் நாட்டு தமிழச்சியே சேல உடுத்த
படம்: வண்டிசோலை சின்னராசு (?)

81. பாடல்: பனி விழும் மலர் வனம்
படம்: நினைவெல்லாம் நித்தியா (?)

82. பாடல்: கண்ணதாசா கண்ணதாசா வருவாயா
படம்: தவம்

83. பாடல்: உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே
படம்: வெய்யில்

84. பாடல்: வெண்ணிலவே வெண்ணிலவே
படம்: மின்சாரக் கனவு

85. பாடல்: கண்மூடி திறக்கும்போது கடவுள் எதிரே வந்தது போல
படம்: சச்சின்

86. பாடல்: இடம் பொருள் பார்த்து இதயத்தை மாத்து
படம்: சித்திரம் பேசுதடி

87. பாடல்: காதல் என்பது கடவுள் அல்லவா
படம்: ஒரு கல்லூரியின் கதை

88. பாடல்: கண்ணுக்கு மையழகு கவிதைக்குப் பொய்யழகு
படம்: புதிய முகம்

89. பாடல்: மழை மழை என் இதயத்தில் அடிக்கின்ற முதல்மழை
படம்: உள்ளம் கேட்குமே

90. பாடல்: ஏன் பெண் என்று பிறந்தாய்
படம்: லவ் டுடேய்

91. பாடல்: ஒரு வெள்ளை புறா ஒன்று போனது
படம்: புது கவிதை

92. பாடல்: சந்திரனைத் தொட்டது யார் ஆம்ஸ்ட்ராங்கா?
படம்: ரட்சகன்

93. பாடல்: நினைவுகள் நெஞ்சினில் புதைவதினால்
படம்: ஆட்டோகிராப்

94. பாடல்: சௌக்கியமா கண்ணே சௌக்கியமா
படம்: சங்கமம்

95. பாடல்: தையத்தா தையத்தா தைய தையத்தா
படம்: திருட்டு பயலே

96. பாடல்: வசீகரா என் நெஞ்சினிக்க உன் பொன்மடியில்
படம்: மின்னலே

97. பாடல்: சிரிச்சி சிரிச்சி வந்தா சீனாத்தானா டோய்
படம்: வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்

98. பாடல்: வைகாசி நிலவே வைகாசி நிலவே
படம்: உன்னாலே உன்னாலே

99. பாடல்: நூறு வருசம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான்
படம்: பணக்காரன்

100. பாடல்: பாடறியேன் படிப்பறியேன் பள்ளிக்கூடம் நானறியேன்
படம்: சிந்து பைரவி

15 கருத்துகள்:

Subbiah Veerappan சொன்னது…

தொகுப்பு நன்றாக உள்ளது!

A N A N T H E N சொன்னது…

//தொகுப்பு நன்றாக உள்ளது!//

நன்றி, SP.VR. SUBBIAH

சி தயாளன் சொன்னது…

நன்றி..ஆனந்தன்...என்னால் கண்டுபிடிக்க முடிஞ்சது ஏதோ 6, அல்லது 7 தான்..பாடல்களை நல்லா உணர்ந்து கேட்கிறீர்கள்..:-)

ச.பிரேம்குமார் சொன்னது…

உங்கள் உலகம் இசையால் நிறைந்திருக்கிறது போலும். கொண்டாடுங்கள் :)

மு.வேலன் சொன்னது…

நல்ல நினைவாற்றல்!
தமிழ்மணத்துக்கு பரிந்துரை செய்தாகிவிட்டது.
வாழ்த்துக்கள்!

A N A N T H E N சொன்னது…

//மு.வேலன் சொன்னது…
நல்ல நினைவாற்றல்!
தமிழ்மணத்துக்கு பரிந்துரை செய்தாகிவிட்டது.
வாழ்த்துக்கள்!//
உங்கள் பரிந்துரைக்கும் வருகைக்கும் நன்றி மு.வேலன்

//பிரேம்குமார் சொன்னது…
உங்கள் உலகம் இசையால் நிறைந்திருக்கிறது போலும். கொண்டாடுங்கள் :)//
பொதுவா மனிதர்கள் அதிலும் நம் தமிழர்களது உலகம் இசையோடுதானே பயணிக்கிறது... வருகைக்கு நன்றி

//’டொன்’ லீ சொன்னது…
நன்றி..ஆனந்தன்...என்னால் கண்டுபிடிக்க முடிஞ்சது ஏதோ 6, அல்லது 7 தான்..பாடல்களை நல்லா உணர்ந்து கேட்கிறீர்கள்..:-)//
7 பாட்டு கண்டுபிடிச்சதே பெரிய விசயம்... ஏன்னா எனக்கு பிடிச்ச வரிகள் உங்களுக்கும் பிடிச்சிருக்க வாய்ப்பில்லையே... அதே பாட்டுல வேற வரிகள் உங்களைக் கவர்ந்திருக்கலாமுல்ல... உங்கள் ஆதரவுக்கு நன்றி

சி தயாளன் சொன்னது…

உங்களுக்கு நான் பட்டாம்பூச்சி விருது வழங்கியுள்ளேன்..பார்க்கவும் http://donthelee.blogspot.com/2009/01/blog-post_10.html

BOOPATHY சொன்னது…

அவரவர் வாழ்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்
அந்த நினைவுகள் நெஞ்சினில் திரும்பிட திரும்பிட ஏக்கங்கள்
அது ஒரு அழகிய நிலா காலம், கனவினில் தினம் தினம் உலா போகும்

பாண்டவர் பூமியில் ரசித்த இந்த பாடல் உங்கள் list இருக்கக் கண்டேன்.
சற்று நேரம் வாழ்கையில் நடந்த சம்பவங்களை பின்னோக்கி பார்த்தேன் எவ்வளவோ இனிமையான சம்பவங்கள் . . . .. .மீண்டும் அந்த காலம் வராதா? என்று நினைத்தவுடன் கண்களில் ஈரம்.

உங்களது ரசனை தனித்துவமானது. அருமையான பாடல்களின் தெரிவு

A N A N T H E N சொன்னது…

//மீண்டும் அந்த காலம் வராதா? என்று நினைத்தவுடன் கண்களில் ஈரம். //
ஆமா... இயல்பான சொற்கள்... அமைதியான இசை, இசைக்கருவி... பசுமையான எண்ணங்களைச் சுமக்க தூண்டுது...

சினேகன் இந்த பாடலை சும்மா டம்மி வரிகளாகத்தான் (உண்மையில் வைரமுத்து எழுதுவதாய் இருந்தது) எழுதி கொடுத்தாராம் சேரன்கிட்ட... அவர் படிச்சி அசந்து போய்... அதையே திரைக்குப் பயன்படுத்திக் கொண்டாராம் (நன்றி: சினேகன் பேட்டி, தமிழ் பாக் ஆப்பீஸ்.)


//உங்களது ரசனை தனித்துவமானது. அருமையான பாடல்களின் தெரிவு//

நன்றி, எனக்கு பிடிச்சது, உங்களுக்கும் பிடிச்சதில் மகிழ்ச்சி!

Focus Lanka சொன்னது…

Focus Lanka திரட்டியில் இணைக்க...

http://www.focuslanka.com

Tamil Usi சொன்னது…

பொங்கல் வாழ்த்துக்கள். உங்கள் collection எனக்கும் பிடித்திருந்தது.. கூடவே... தென்றல் வந்து தீண்டும் போது-தேவதை பட பாடலும் எனக்கே எனக்கா-ஜீன்ஸ் பட பாடலும் இணைந்திருந்தால் .......

A N A N T H E N சொன்னது…

//Tamil Usi கூறியது... //

மீண்டும் ஒரு சந்தர்ப்பம் அமைந்தால், உங்க ஆசையை நிறைவேற்றிடலாம்

//நிலா பிரியன் கூறியது... //

நன்றிங்க நிலா, சீக்கிரமா இணைச்சிடலாம்

priyamudanprabu சொன்னது…

நன்றாக உள்ளது

A N A N T H E N சொன்னது…

//பிரபு கூறியது...
நன்றாக உள்ளது//

மகிழ்ச்சி, நன்றி பிரபு

பெயரில்லா சொன்னது…

same blood.. :)