நினைவை எட்டிய முதல்நூறு (81-100)
- கவர்ந்த பாடல் வரிகளின் திரட்டு
- கவர்ந்த பாடல் வரிகளின் திரட்டு
எஞ்சிய இருபது இன்று. நேற்றைய முந்தைய நாளின் தொடர்ச்சிதான்.
என்னை விழ வைத்து இன்னும் எழ விடாமல் இது நாள்வரை நீட்டித்துக் கொண்டிருப்பவை இவை,
சட்டென்று நினைவை எட்டிய முதல் நூறு தமிழ்ப்பாடல் வரிகள் பின்வருமாறு:
முன்குறிப்பு 1: பாட்டோட தலைப்போ இல்லாட்டி படத்தோட தலைப்போ நீங்க கேட்காம சொல்ல மாட்டேன், பரவால்லியா...?
முன்குறிப்பு 2:
இன்பத்து காதல்
துன்பத்து காதல்
இ(கொ)ச்சை
மற்றவை (மேற்கண்டவையில் சேராதவை)
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
81. இனிவரும் முனிவரும் தடுமாறும் கனிமரம்
82. மனிதர்கள் உறங்கும் நேரத்தில் தேவதையாய் திரிந்தே நானுனைக் காதலிக்கிறேன்
83. ஓ... சாமி பார்த்தும் கும்பிடும் போதும் நீதானே நெஞ்சில் இருக்கே
84. நாம் இரவின் மடியில் பிள்ளைகளாவோம், பாலூட்ட நிலவுண்டு
85. தெருமுனையைத் தாண்டும் வரையில் வெறும் நாள்தான் என்றிருந்தேன், தேவதையைப் பார்த்ததும் இன்று திருநாள் என்கின்றேன்
86. என்னைப் போல எவரும் உன்னைக் காதலிக்க முடியாது, முடியுமென்றால் கூட அவனைக் காதலிக்க முடியாது
87. தாயோடு உணர்கின்ற வெப்பத்தை நீயே தந்தாய்
88. விடிகாலை விண்ணழகு விடியும் வரை பெண்ணழகு
89. ஐய்யோடி நான் கல்லாவேன், உளியாக நீ வந்தால் கலையாவேன்
90. இரண்டில் ஒன்று சொல்லிவிடு இல்லை நீயே கொள்ளி இடு இமயம் கேட்கும் என் துடிப்பு ஏனோ உனக்குள் கதவடைப்பு
91. இல்லாத உறவுக்கு நான் செய்யும் அபிஷேகம்
92. கருங்கல்லைப் போன்றவன் நான், கற்பூரமாய் ஆகிவிட்டேன்
93. சுவாசிக்கக் கூட முடிவில்லை, என்னை வாசிக்க மண்ணில் எவருமில்லை, என்னை எனக்கே பிடிக்கவில்லை
94. அந்த மோதிரம் ஒட்டியானமாய் ஆகும் முன்னமே அன்பே அழைத்தேன்... என் காற்றில் சுவாசமில்லை, அது கிடக்கட்டும் இது உனக்கென்ன ஆச்சு?
95. உன்னைப் போன்ற அன்பாளன் யார்க்கு வாய்க்கும் மீண்டும், உடலை உடலால் குளிப்பாட்டவா
96. ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்
97. ஓடும் தண்ணியில பாசி இல்லையே உணர்ச்சி கொட்டிப்புட்டா நோயும் இல்லையே
98. மோகத்தீயும் தேகத்தீயும் தீர்த்தம் வார்த்து தீராதம்மா
99. பொருத்தம் இல்லாட்டி வருத்தந்தான் தோணும், அமைஞ்சா அதுபோல கல்யாணம் பண்ணு, இல்ல நீ வாழு தனியாளா நின்னு
100. சேரிக்கும் சேர வேணும், அதுக்கும் பாட்டுபடி... எண்ணியே பாரு, எத்தன பேரு, தங்கமே நீயும் தமிழ் பாட்டும் பாடு
... இப்படி இன்னும் போய்க்கிட்டே இருக்கும் பட்டியல், அதனால இப்போதைக்கு இது போதும்ன்னு நினைக்கிறேன் :)
நாளைய பதிவு – நினைவை எட்டிய முதல்நூறின் விபரம்.
7 கருத்துகள்:
நன்று. பெரும்பான்மையாக எனக்குப் பிடித்த பாடல் வரிகளைக் குறிப்பிட்டிருக்கின்றீர். மகிழ்ச்சி.
து. பவனேஸ்வரி @ நன்றி
எல்லாமே எனக்கும் பிடிச்ச பாட்டு
நசரேயன் @ வருக்கைக்கு நன்றி. எனக்கு புடிச்ச, கொஞ்சம் பிரபலம் அடைந்த பாட்டுங்களத்தான் போட்டிருக்கேன்...
//எல்லாமே எனக்கும் பிடிச்ச பாட்டு//
அப்போ உங்களுக்கு எல்லா வரியுமே எந்தெந்த பாட்டுங்கன்னு தெரிஞ்சிருக்கும்...
அருமையான பாடல்கள்...
//Thooya கூறியது... //
நன்றிங்க தூயா, வாழ்த்தெல்லாம் பாட்டுக்காக உழைச்சவங்களுக்கே சேர்த்திடலாம், வருகைக்கு நன்றி
i've tot of wrinting this kind of thing. Just i couldnt do it so far.. but u made it..
sama kepala weyhhh!!!
கருத்துரையிடுக