பக்கங்கள்

செவ்வாய், 18 மே, 2010

கொடுத்தால்தான் என்ன?


கொடுத்தால்தான் என்ன?


தலையில் நீ கொட்டுவதால்
நான் ஒன்றும் கெட்டு போவதில்லை...

கொட்டிய இடத்தில் முத்தம் வைப்பதால்
நீ ஒன்றும் கெட்டு போவதில்லை

8 கருத்துகள்:

MinMini.com சொன்னது…

MinMini.com பார்த்தீங்களா..? இல்லையா..?
அப்புறம் சீட் கிடைக்கலைன்னு
Feel பண்ணக்கூடாது..

Priya சொன்னது…

எப்படியோ கொட்டு வாங்கியும் கெட்டு போகாமலும் எழுதி இருக்கிங்க:) நைஸ்!

A N A N T H E N சொன்னது…

ப்ரியா @ ஏங்கி கெட்டு போனதால் தான் எழுதி இருக்கேனாம்

priyamudanprabu சொன்னது…

தலையில் நீ கொட்டுவதால்
நான் ஒன்றும் கெட்டு போவதில்லை...

கொட்டிய இடத்தில் முத்தம் வைப்பதால்
நீ ஒன்றும் கெட்டு போவதில்லை
///


இந்த டீலிங் எனக்கு பிடிச்சிருக்கு

priyamudanprabu சொன்னது…

ha ha
இப்படி பேசி பேசியே.............

A N A N T H E N சொன்னது…

பிரபு வருகைக்கு நன்றி, உங்களின் முரண்பாடான இரு கருத்துகள் எனக்கு பிடிச்சிருக்கு...மீண்டும் வரனும்

Unknown சொன்னது…

ம்..ஆசை யாரை விட்டது..!! கவிதை ரசிக்கும்படி இருந்தது..!!

A N A N T H E N சொன்னது…

நன்றி , வைகறை... ஆசை இல்லாத உயிர் ஏது... (நீண்ட நாட்கள் வலைப்பக்கம் வராமல் இருந்து விட்டேன், அதனாலத்தான் உங்க கருத்துரைய வெளியிட நாளாச்சு, மன்னித்து அருளுக...)