பக்கங்கள்

வியாழன், 2 செப்டம்பர், 2010

வேண்டும்

தட்டையான உலகம் வேண்டும்,

காற்றைத் தின்று பசி தீர வேண்டும்,

கண்கள் மூடாது உறக்கம் வேண்டும்,

நினைத்ததும் மறந்திட வேண்டும்...

4 கருத்துகள்:

மு.வேலன் சொன்னது…

நல்ல வேண்டுதல்... keep it up.

Unknown சொன்னது…

நினைத்ததும் மறந்திட வேண்டும்..
எதைங்க...?

'நந்தலாலா' இணைய இதழ்
www.nanthalaalaa.blogspot.com

A N A N T H E N சொன்னது…

MRKNaughty &வேலன்:
நன்றி, மீண்டும் வரணும்!

நந்தலாலா: மறக்கனுமுன்னு நினைக்கிறதத்தான் :D

மதி சொன்னது…

நல்ல கற்பனை 👍