பக்கங்கள்

புதன், 3 அக்டோபர், 2012

மிகப் பிடித்த

ரோஜா செடி

நிறைய பூக்கள்

ஒவ்வொன்றாய் பறிக்க

ஒரு முறை மட்டும் முள் குத்தியது

 அந்த செடிக்கு அது மிகப் பிடித்த ரோஜா போல...கருத்துகள் இல்லை: